54
மூலம்
இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
எளிய தமிழில்
இலை யென் றொருவரை யண்டி அவமான வறுமை
நிலை அண்டாது இருநிலை நெஞ்சில் கருதவே
சிலை யழகுத் திருவடி திரிபுர சுந்தரி யவள் சரணம்
கலை யாய்நினை இருத்தியே வறுமை யகற்றிக் கயவர்தீ
அலை யற்று அமை சரணம் ஒளி மின்னலாய்