"

81

நமது உடலில் முக்கியமான 21 வர்ம புள்ளிகள் உள்ளன. இந்தப் புள்ளிகளைத் தினமும் நமக்கு நாமே தூண்டி கொள்வது மூலமாக உடலில் அனைத்து உறுப்புகளும், சுரப்பிகளும் சிறப்பாக வேலை செய்து நம்மை ஆரோக்கியமாக இருக்க வைக்கும். மேலும் நோய்களைக் குணப்படுத்தும். இதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தால் போதும். இந்த 21 புள்ளிகள் எங்கேயுள்ளது? அதை எப்படித் துhண்டுவது என்பதை நாம் ஏனைநடிமூலமாக னுஏனுயில் தெளிவாக விளக்கியுள்ளோம். யோகா போன்ற பயிற்சிகளைச் செய்ய நேரம் இல்லாதவர்கள் அல்லது தெரியாதவர்கள் இந்த 21 புள்ளிகளையும் தூண்டுவது மூலமாக ஆரோக்கியமாக இருக்கலாம். இந்த 21 புள்ளிகளையும் தெரிந்து கொள்வது மூலமாக ஆபத்துக் காலத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு அல்லது நோய்வாய்ப்பட்டு கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு எந்தப்

புள்ளியை தூண்டினால் நோய் குணமாகும் என்று தெரியாவிட்டாலும் 21புள்ளியையும் துhண்டி விடுவது மூலமாக எந்த நோயாக இருந்தாலும் அவசர காலத்தில் முதலுதவியாக இருக்கும்.

எனவே இந்த 21 புள்ளிகளைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0422-2349660, 98424 52508 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு னுஏனு மூலம் பெற்றுக் கொண்டு பயனடையுங்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.