"

நோய்கள் மொத்தம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று உடலில் உள்ளே இருந்து வரும் நோய்கள். இரண்டு வெளியே இருந்து வரும் நோய்கள். கத்தியால் நமது உடலில் உள்ள கண்ணில் ஒரு பாதிப்பு ஏற்படுத்தி கண்ணை சேதாரம் செய்தால், அதாவது ஒரு நபருக்கு கத்தி தன் கண்ணுக்குள் பாய்ந்துவிட்டால் நமது சிகிச்சைஅவருக்கு பயன் அளிக்காது. உடனடியாக கண் மருத்துவரை சந்தித்து அவர் கண்ணை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். துப்பாக்கியால் சுடப்பட்ட ஒரு நபரை இந்த சிகிச்சையில் குணப்படுத்த முடியாது. விபத்துக்கள், பாம்பு கடித்தல், வி­ பூச்சிகள் கடித்தல், கை உடைதல், கால் உடைதல் ஏதாவது ஒரு பொருள் நம் உடம்பில் பாய்ந்து உறுப்புகளை சேதாரப் படுத்துதல், இதுபோன்ற எதிர்பாராமல் நடக்கும் உறுப்புகளை சேதப்படுத்தும் எந்த ஒரு நோய்க்கும் இந்த சிகிச்சையில் குணப்படுத்த முடியாது.

ஆனால் உடலில் உள்ளே இருந்து வரும் சர்க்கரை, B.P. தைராய்டு, கேன்சர், எய்ட்ஸ் போன்ற நோய்களை கண்டிப்பாக குணப்படுத்த முடியும். நோய்களை இரண்டு வகையாகப் பிரித்து பார்த்துப் பழகுங்கள். சர்க்கரை, B.P. ஆஸ்துமா, தைராய்டு, கேன்சர் என்ற நோய்கள் யாராவது ஏதாவது ஒரு பொருளை வைத்து நம் உடலை தாக்கியதால் ஏற்பட்டதா ? இல்லை. அது தானாக நம் உடலுக்குள் தோன்றியது. கிட்னியில் கல் என்பது நீங்கள் கல்லை சாப்பிட்டீர்களா? அது தானாக தோன்றியது. கர்பப்பையில் கட்டி என்பது நீங்கள் கட்டியை சாப்பிட்டீர்களா? அது தானாக வந்தது. இதே போல் உங்கள் நோய் எந்த பொருளும் தாக்காமல் உடலில் உள்ளேயே ஏற்பட்டது என்றால் அந்த நோயை நமது சிகிச்சை மூலமாக சுலபமாக குணப்படுத்த முடியும். ஆனால் வெளியே இருந்து வரும் நோய்களையும் பிறக்கும் பொழுதே சில உறுப்புகள் பாதிப்பதால் ஏற்படும் நோய்களையும் விபத்துக்கள் போன்ற அவசர கால சிகிச்சைக்கும் இந்த சிகிச்சை பயன்படுத்த முடியாது. என்பதை புரிந்துக் கொண்டு மேற்கொண்டு இந்த சிகிச்சையை படியுங்கள்.

எனவே, உள்ளே இருந்து வரும் நோய்கள் நூற்றில் 95% ஆகும். வெளியே இருந்து வரும் நோய்கள் வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே. எனவே உலகிலுள்ள நோய்களில் 95% நோய்கள் நமது சிகிச்சையின் மூலமாக கண்டிப்பாக குணப்படுத்த முடியும். இன்று உலகில் மொத்த நோய்களின் எண்ணிக்கை இரண்டாயிரம் மூவாயிரம் நோய்கள் உள்ளது. இத்தனை நோய்களும், பெயர்களும் நாம் இங்கு பட்டியலிட முடியாது. உங்கள் நோய் உள்ளே இருந்து வந்த நோயாக இருந்தால் குணப்படுத்த முடியும். வெளியே இருந்து வந்த நோயை மருத்துவரின் உதவியுடனே குணப்படுத்த முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இருந்தாலும் இங்கே சில நோய்களின் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளன. இதை கண்டிப்பாக நமது சிகிச்சையின் மூலமாக குணப்படுத்த முடியும்.

சர்க்கரை ( சுகர்)

இரத்த அழுத்தம் (B.P.)

தைராய்டு

முடி கொட்டுதல்

வெள்ளை முடி

தலையில் ஏற்படும் பொடுகு மற்றும்

புண்கள்

தலைவலி

கண் சம்மந்தப்பட்ட அனைத்து

நோய்களும்

கிட்டப்பார்வை

தூரப்பார்வை

கண்ணில் புரை விழுதல்

குளுக்கோமா

சைனஸ்

தும்மல்

இருமல்

மூக்கு ஒழுகுதல்

சளி பிடித்தல்

நெஞ்சு சளி

ஆஸ்துமா

வீசிங்

மூக்கடைப்பு

சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து

கோளாறுகளும்

டி.பி. (TB)

நிமோனியா

பல் சம்பந்தப்பட்ட அனைத்து

நோய்களும்

திக்குவாய்

வாய் உளறுதல்

எச்சில் சுரக்காமை

டான்சில்

இருதய சம்பந்தப்பட்ட அனைத்தும்

நோய்களும்

இருதயத்தில் வால்வுகள் அடைத்தல்

இருதயத்தில் வால்வுகள் விரிதல்,

சுருங்குதல்

இருதயத்தில் ஏற்படும் அடைப்பு

உயர் இரத்த அழுத்தம்

குறைந்த இரத்த அழுத்தம்

இருதயத்தில் ஓட்டை ( திடீரென வரும்

ஓட்டை)

மாரடைப்பு

பக்கவாதம்

ஞாபகமறதி

ஒற்றைத் தலைவலி

நாள்பட்ட தலைவலி

அஜீரண கோளாறு

வாயுத் தொல்லை( Gas Trouble )

I.B.S. ( Iritable Bowl Syndrome)

மஞ்சள் காமாலை

கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்து

நோய்களும்

வலிப்பு

குடல் இறக்கம்

மண்ணீரல் சம்பந்தப்பட்ட அனைத்து

நோய்களும்

பித்தப் பையில் கல்

மூத்திரப் பையில் கல்

சிறுநீரகத்தில் கல்

சிறுநீரகம் கெட்டு போதல் ( Kidney Failure)

சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து

நோய்களும்

கர்ப்பபை சம்பந்தப்பட்ட அனைத்து

நோய்களும்

கர்ப்பபையில் கட்டி

குழந்தையின்மை

ஆண்மைகுறைவு

பெண்களுக்கு உண்டான மாதவிடாய்

சம்மந்தப்பட்ட அனைத்து

பிரச்சனைகளும்

வெள்ளைப்படுதல்

மாதவிடாய் தவறுதல்

வயிற்று வலி

நெஞ்சு வலி

இடுப்பு வலி

தொடை வலி

கால் மூட்டில் ஜவ்வு விலகுதல்

கால் மூட்டில் உள்ள மூட்டு தேய்மானம்

முகவாதம்

சரவாங்கி எனப்படும் மூட்டு

முழங்கால்வாதம்

மூட்டுவலி

கெண்டைக் கால் வழி

கணுக்கால் சம்பந்தப்பட்ட நோய்கள்

உள்ளங்கால் குத்துதல், குடையுதல்

உள்ளங்கால் மதமதப்பாக இருத்தல்

உள்ளங்கால் குடைச்சல்

தோல் சம்பந்தப்பட்ட அனைத்து

நோய்களும்

சொரியாசிஸ்

எக்ஸிமா

தோல்கள் வெள்ளைபடுதல்

வெரிக்கோஸ்லைன் ( நரம்பு சுருளுதல்)

யானைக்கால் வியாதி

கேன்சர்

எய்ட்ஸ். மற்றும் பல நோய்களை நமது சிகிச்சை முறையில் கண்டிப்பாக நீங்களே உங்களை குணப்படுத்திக் கொள்ளலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.