இந்த புத்தகத்தை முழுவதுமாக படித்தவர்கள் மட்டுமே அல்லது ம்Vம் மூலமாக முழுவதுமாக கேட்டவர்கள் மட்டுமே அல்லது நேரடியாக வந்து நேரடி பேச்சை கேட்டவர்களுக்கு மட்டுமே முதலில் கேள்விகள் கேட்பதற்கு அனுமதிக்கப்படும். உங்களுக்கு கேள்விகள் இருந்தால் கேள்வி பதில் என்ற ஒரு ம்Vம் இப்பொழுது உள்ளது. அதை வாங்கி முழுவதுமாக கேட்பது மூலமாக உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் அல்லது கேள்வி பதில் புத்தகம் என்பது கூடிய விரைவில் வெளியிட உள்ளோம். அதை வாங்கி பார்த்துக் கொள்ளலாம். அல்லது,
1. நேரடியாக வந்து உங்கள் சந்தேகத்தை கேட்டுக் கொள்ளலாம்.
2.இந்தப் புத்தகத்தில் உள்ள தொலைபேசியில் அழைத்து உங்கள் சந்தேகத்தைத் தெளிந்து கொள்ளலாம். 98424 52508, 9944221007
3. ழிஐழிமிலிதுஷ்உமிreழிமிதுeஐமி@ஆதுழிஷ்யி.உலிது, என்ற சி–துழிஷ்யி மூலமாக உங்கள் சந்தேகத்தைக்
கேட்கலாம்.
4. றீலுக்ஷுPசி எனப்படும் கம்ப்யூட்டர் மூலமாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக
உங்கள் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
5. இந்தச் சிகிச்சைக்கும், எந்தப் பொருளுக்கும் சம்பந்தம் கிடையாது. செவிவழி தொடு சிகிச்சை எனப்படும் புஐழிமிலிதுஷ்உ வீஜுerழிஸ்ரீதீ யில் வெறும் பேச்சு மற்றும் வார்த்தைகள் மட்டுமே உள்ளது. எங்களிடம் எந்த ஒரு பொருளும் விற்பனைக்கு இல்லை. ஆனால் இந்த சிகிச்சையை பலர் தன் பொருள்களை விற்பதற்கு ஒரு ஊடகமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே நிeணுவிஷ்மிe மூலமாகவோ அல்லது சி.டி.கள் மூலமாகவோ நீங்கள் ஏதாவது சாப்பிடும் பொருளை அல்லது மருந்து, மாத்திரைகளை பற்றி கேள்விபட்டால்
அதற்கும் இந்த சிகிச்சைக்கும், எந்த சம்மந்தமும் இல்லை என்பதை புரிந்து
கொள்ளுங்கள்.
ழழழ.ழிஐழிமிலிதுஷ்உமிஜுerழிஸ்ரீதீ.லிrஆ இணையதளம் மட்டுமேநம்முடையது. இதை தவிர உலகத்தில் பல நாடுகளில் பல இணையதளத்தை நமது அனுமதி இல்லாமல் ஆரம்பித்து அதில் பல ஆறுசுவை பொடிகளையும், தண்ணீரை சுத்தப்படுத்தும் பேடுகளையும், யோகாமேட், ஆர்கானிக் பொருள்கள், அக்குபஞ்சர் பொருள்கள், லேகியம் இப்படி பல பொருள்களை வியாபார நோக்கமுள்ள பலர் விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கு ஹீலர் பாஸ்கருக்கும், புஐழிமிலிதுஷ்உ வீஜுerழிஸ்ரீதீ க்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை இதில் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
எனவே இந்த புத்தகத்தை முழுவதுமாக படித்து நோயாளிகள் தங்களின் நோய்களை குணப்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவர்கள் உங்கள் மருத்துவத்தை மெருகு படுத்திக் கொள்ளுங்கள்.