இந்த புத்தகம் ஒவ்வொரு வருடமும் பல வியங்களுடன் வெளிவரும். எனவே வருடா, வருடம் புதிய பதிப்பை வாங்கி பயன் பெறுங்கள்.
செவி வழித் தொடு சிகிச்சை எனும் அனாடமிக் தெரபிக்கும் எந்தவொரு மருந்து, மாத்திரை, பொருட்களுக்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் பலர் பல பொருட்களை நம் அனுமதியில்லாமல் வியாபாரம் செய்து வருகிறார்கள். அந்த பொருட்களுக்கு நாம்பொறுப்பு கிடையாது.
www.anatomictherapy.org என்ற இணையதளம் மட்டுமேநம்முடையது. ஆனால் பல இணையதளங்கள் அனுமதியில்லாமல் பல பொருட்களை வியாபாரம் செய்வதற்கும் நம் அனுமதியில்லாமல் நன்கொடை பெறுவதற்கும் நடத்தி கொண்டு வருகிறார்கள். அதை தவிர்த்து விடுங்கள்.
மேற்கொண்டு சந்தேகம் இருந்தால், 200 கேள்விகளுக்கு பதில் சொல்லப்பட்ட DVD ஐ பெற்று தெளிவு பெறுங்கள். அல்லது விரைவில் வெளியாகும் 500 கேள்வி பதில்களுடன் வெளியாகும் புத்தகத்தை படித்து புரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகளை வளர்ப்பது எப்படி ? பெண்களுக்கு உண்டான சிறப்பு நோய்கள், சிகிச்சைகளும், ஒவ்வொரு குறிப்பிட்ட நோய்க்கும் என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில் புத்தகங்கள், ஆரோக்கியமான உடலுறவு மற்றும் பல தலைப்புகளில் புத்தகமும், DVD யும் விரைவில் வெளிவர உள்ளது. அதைப்படித்து பயன் பெறுங்கள்.
இந்த சிகிச்சை உலகத்திலுள்ள அனைத்து மொழிகளிலும் AUDIO (மொழி பெயர்ப்பு) டப்பிங் மற்றும் புத்தகங்கள் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கம். அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் உலகத்திலுள்ள அனைத்து மொழிகளிலும் இந்த சிகிச்சை புத்தகமாகவும் வீடியோவாகவும் கிடைக்கும். அதற்கு பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படுகிறது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் அதற்கு உதவி செய்யலாம். எனவே நன்கொடைகளை www.anatomitherapy .org என்ற இணையதளத்தில் மட்டுமே செலுத்துங்கள். மேலும் விபரங்களுக்கு 99442 21007 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
“யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்‘ என்ற எண்ணம் உள்ளவர்களும் துணிக்கடை, நகைக்கடை மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்துபவர்களும் வருடா வருடம் டைரி, காலண்டர் மற்றும் கிப்ட் கொடுப்பதற்கு பதிலாக இந்த புத்தகத்தை அல்லது ம்Vம் ஐ இலவசமாக கிப்டாக கொடுக்கலாம், அவர்களுக்கு உங்கள் நிறுவனத்தின் பெயரையும் விளம்பரத்தையும் இந்த புத்தகத்தில் பிரிண்ட் செய்து கொடுக்கப்படும். திருமணத்திலும் இலவசமாக கொடுக்கலாம். தொடர்புக்கு யூ. சீனிவாசன் 80566 44944