7
இப்படி நுரையீரலில் உள்ள கழிவுபொருட்களை வெளியே தூக்கி வீசும்பொழுது அதை நாம் தடுப்பதால் கழிவுகள் ஒன்று சேர்ந்து நாம் மூச்சு விடும்
பாதையும், நுரையீரலின் சக்தியும் குறைந்து மூச்சு விட கஷ்டமாக இருக்கிறது. இதற்கு வீசிங் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.