33
பித்தப்பை என்ன வேலை செய்கிறது என்று தெரியுமா ? இரத்தத்திலுள்ள 80ரூ கொழுப்பை எடுத்து கல்லீரல் பித்த நீராக (க்ஷஐடுநு) மாற்றிபித்தப்பையில் (ழுயடட க்ஷடயனனநச)-ல் சேமிப்பு செய்கிறது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் ஜீரணம் செய்வதற்குப் பித்த நீர் சுரக்க வேண்டும். அதை அனுப்புவது பித்தப்பை.
இப்படிப் பித்தப்பையை ஆபரேஷன் செய்து எடுத்து விட்டால் பித்தப்பை இருப்பவர்களுக்கே ஒழுங்காக ஜீரணமாகாத இந்தக் காலக் கட்டத்தில் பித்தப்பை இல்லாத ஒருத்தருக்கு எப்படி ஜீரணம் ஓழுங்காக நடக்கும்? எனவே, பித்தப்பையின் வேலையைக் கல்லீரல் செய்ய வேண்டியது இருக்கும். எனவே கல்லீரலுக்கு அதிக வேலை.