"

32

ஹை சுகர் High Sugar) லோ சுகர் என்றால் என்ன? ஹை சுகரும், லோ சுகரும் இரண்டும் ஒன்றுதான். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. உதாரணமாக, ஒருவர் சாப்பிடும் உணவில் 500 சர்க்கரைகள் இருக்கின்றன. இந்த ஐந்நூறில் நூறு நல்ல சர்க்கரை. 400 கெட்ட சர்க்கரையென்று வைத்துக் கொள்வோம். இது இரத்தத்தில் கலக்கிறது. அவர் உடலில் சேர்த்து வைக்கப்பட்ட கிளைகோஜென் ஒன்றுமே இல்லையென்று வைத்து கொள்வோம். இப்பொழுது என்னாகும் 100 நல்ல சர்க்கரை இன்சுலின் வாங்கிக் கொண்டு செல்லுக்குள்ளே புகும். 400 கெட்ட சர்க்கரை இன்சுலின் கிடைக்காததால் மூத்திரம் வழியாக வெளியேறும். அட்ரினல் சுரப்பி, கிளைகோஜனை தேடும். ஆனால், கிளைகோஜன் இல்லையென்பதால் இரத்தத்தில் தேவையான அளவு சுகர் (விநியோகம்) ழுடரஉடிளந ளுரயீயீடல செய்ய முடியாது. எனவே, செல்களுக்குள் சர்க்கரை போகாததால் செல்கள் மயக்கமடையும். நோயாளி மயக்கமடைந்து விடுவார். இப்பொழுது அவர் இரத்தத்தில் சுகர் டெ°ட் செய்தால் குறைவாக இருக்கும். மருத்துவர்கள் லோ (டுடிற) சுகரில் மயக்கம் வந்து விட்டது என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் லோ (டுடிற) சுகரில் அவருக்கு மயக்கம் வரவில்லை. உடலில் கிளைகோஜன் இல்லையென்பதால் தான் மயக்கம் வந்தது.

உதாரணம் இரண்டு, இரத்தத்திலுள்ள 100 நல்ல சர்க்கரை செல்களுக்குள் போய் விட்டது. ஆனால், 400 கெட்ட சர்க்கரை இரத்தத்திலேயே இருக்கிறது. மூத்திரப்பை வழியாக இன்னும் மூத்திரமாக வெளியே செல்லவில்லை. இந்த நிலையில் ஒருவருடைய செல்களுக்கு சர்க்கரை தேவைப்படும் பொழுது கிளைக்கோஜன் இல்லையென்ற காரணத்தினால் மயக்கம் வரும். இப்பொழுது அவருக்கு சுகர் டெ°ட் செய்து பார்த்தால் 400 இருக்கும். மருத்துவர்கள் சுகர் அதிகமாக இருந்ததால்தான் இவருக்கு மயக்கம் வந்து விட்டது என்று கூறுவார்கள். மீண்டும்,புரிந்து கொள்ளுங்கள். சுகர் அதிகமாக இருப்பதால் ஒருவருக்கு மயக்கம் வரவில்லை. கெட்ட சர்க்கரை இரத்தத்தில் இருப்பதால், மேலும் கிளைக்கோஜென் தீர்ந்து விட்டதால் மட்டுமே மயக்கம் வருகிறது.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், (ஹை சுகர்) iபா ளுரபயச, (லோ சுகர்) டுடிற ளுரபயச என்பது மயக்கத்திற்குக் காரணம் கிடையாது. உடலில் சேர்த்து வைக்கப்பட்ட கிளைகோஜன் என்ற செறிவூட்டப்பட்ட சர்க்கரை தீர்ந்த பொழுது மட்டுமே மயக்கம் வருகிறது. சுலபமாகப் புரிந்து கொள்ளவேண்டு மென்றால்,கெட்ட சர்க்கரை இரத்தத்தில் இருக்கும் பொழுது மயக்கம் வந்தால் (ஹை சுகர்) iபா ளுரபயசல் மயக்கம் வந்ததாக சொல்கிறார்கள். கெட்ட சர்க்கரை மூத்திரம் வழியாக வெளியே சென்ற பிறகு மயக்கம் வந்தால் (லோ சுகர்) டுடிற ளுரபயசல் மயக்கமென்று சொல்கிறார்கள். கெட்ட சர்க்கரை மூத்திரம் வழியாக வெளியே போனாலோ, அதைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. உடலில் சேர்த்து வைக்கப்பட்டு உள்ள கிளைக்கோஜன் இருக்கிறதா ? இல்லையா ? என்பதை மட்டுமே நாம் கவலைப்பட வேண்டும்.

எனவே, சர்க்கரை டெ°ட் செய்வது என்பது ஒரு தேவையில்லாத வேலை. சிலருக்கு (லோ சுகர்) டுடிற ளுரபயச இருக்கும். ஆனால், மயக்கம் போட மாட்டார். ஏனென்றால் கிளைக்கோஜென் ளுரயீயீடல ஆகி விடும். சிலருக்கு (ஹை சுகர்) iபா ளுரபயச இருக்கும். மயக்கம் போட மாட்டார். ஏனென்றால், அது நல்ல சர்க்கரையாகவும் இருக்கலாம். சிலர் மருத்துவமனைக்குச் சென்று சுகர் டெ°ட் செய்வார்கள். டெ°ட் செய்வதற்கு முன்பு தெம்பாக இருப்பார்கள். டெ°ட் ரிப்போர்ட்டில் 300 இருக்கிறது, 400 இருக்கிறது என்று தகவல் அறிந்தவுடன் பிறகுதான் அவருக்கு உடம்பில் ஏதாவதொரு வித்தியாசமான உணர்வு ஏற்படும். இதற்குக் காரணம் என்னவென்றால், சர்க்கரை நார்மலாக இருக்க வேண்டுமென்று நாம் புத்தியில் பதிவு செய்துள்ளோம். இதற்கு மேலேயும், கீழேயும் அளவு காட்டும் பொழுது நமது புத்தி நமது மனதைக் கெடுத்து மனது உடலைக் கெடுத்து நோய் உண்டு செய்கிறது. உலகத்தில் யாருக்கும் சர்க்கரை நார்மலாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இருக்காது. இருக்கத் தேவையில்லை. சாப்பிட்டவுடன் சர்க்கரையானது அதிகமாக இருக்கும். நல்ல சர்க்கரைக்கு இன்சுலின் கிடைக்கும் கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின் கிடைக்காது. செல்லுக்குள் தேவையான சர்க்கரைகள் செல்லுக்குள்ளே போகும். கெட்ட சர்க்கரைகள் மூத்திரமாகப் போகும். அளவுக்கதிகமான சர்க்கரைகள் கிளைக்கோஜென்னாக மாறும். இந்த வேலைகள் உடலில் நடந்து கொண்டிருக்கும் போது சர்க்கரையை யார் அளந்து பார்த்தாலும் அது முன்பின் முரணாக தான் இருக்குமே தவிர நார்மலாக இருக்காது.

சில நேரங்களில் நமது உடலிற்கு நோய்கள் வரும்பொழுதோ அல்லது உடலில் வேறு சில முக்கியமான வேலைகள் இருக்கும் பொழுதோ கெட்ட சர்க்கரையை மூத்திரம் வழியாக அனுப்பும் வேலையைத் தாமதமாகவும் செய்யும். நல்ல சர்க்கரையை கிளைக்கோஜென்னாக மாற்றும் வேலையும் தாமதமாக செய்ய வாய்ப்புள்ளது. இந்தச் சமயங்களில் நாம் டெ°ட் செய்து அதிகமாக உள்ளது, கம்மியாக உள்ளது என்று பயப்பட்டால் இந்த பயம்தான் நோயே தவிர இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவு நோய் கிடையாது. ஒரு வீட்டில் 2 பேர் இருக்கிறார்களென்றால் 2 பேருக்குத்தகுந்தாற் போல சமையல் நடக்கும். திடீரென விருந்தாளி வந்தால் 10 பேருக்குச் சமையல் நடக்கும். இப்பொழுது உங்கள் சமையலறையில் அதிகமாக சமையல் செய்தது ஒரு நோயாக சொல்ல முடியுமா? இரண்டு பேரில் ஒருவருக்குக் காய்ச்சல் என்றால் சமையல் குறைவாக நடக்கும். இப்பொழுது சமையலறையில் சமையல் குறைவாக நடக்கிறது என்பதற்காக தவறு

சொல்ல முடியுமா? அதே போல் செல்களுக்கு சர்க்கரையின் அளவு அதிகமாக தேவைப்படும் பொழுது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். செல்களுக்கு சர்க்கரையின் அளவு குறையும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாகவும். இதை யாரும் ஒரு குறிப்பிட்ட அளவு வைத்து ஆராய்ச்சி செய்யக் கூடாது.

நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். உங்கள் சுகர் நார்மலாக இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். ஒரு பாம்பை உங்கள் மடியில் போட்டால் பாம்பைப் பார்த்து பயப்பட்ட அடுத்த விநாடி உங்கள் சுகர் பரிசோதனை செய்து பாருங்கள். ஹை சுகரையும் தாண்டியிருக்கும், உடலுக்கு அறிவில்லையா? தேவையில்லாமல் ஏன் அதிகப்படுத்துகிறது? ஏனென்றால், ஒரு வேளை பாம்பு கடித்தால், உடம்பிலுள்ள அனைத்து செல்களுக்கும் உள்ள விஷத்தை தூக்கி வெளியே வீசுவதற்கு உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் சர்க்கரை தேவைப்படும். அதனால், சேர்த்து வைக்கப்பட்ட சர்க்கரையை இரத்தத்தில் அனுப்புகிறது. பாம்பு வெளியில் சென்ற பிறகு அப்பாடாஎன்று உங்கள் மனதிலுள்ள பயம் தெளிவடைந்தால் ஒரு 10 நிமிடத்திற்குப் பிறகு சர்க்கரையின் அளவு நார்மலாகி விடும்.

இப்பொழுது சொல்லுங்கள். சுகர் அதிகமாகி குறைவானதால் உங்களுக்கு நோய் வந்ததா? இல்லை. பாதுகாப்பு வந்ததா? இதே போல் சுகர் நார்மலாக இருக்கும் ஒருவரின் கையில் ஒரு கத்தியால் சிறியதாக ஒரு காயத்தை ஏற்படுத்துங்கள். அடுத்த விநாடி, இரத்தத்தில் சுகர் அளவு அதிகரிக்கும். ஏன்? காயம்பட்ட இடத்திலுள்ள செல்கள்தங்களை குணப்படுத்து வதற்காக வேலை செய்ய ஆரம்பிக்கும். உடலிலுள்ள செல்கள் வேலை செய்வதற்காக அல்லது நோயைக் குணப்படுத்து வதற்காக சர்க்கரை மற்றும் க்ஷஞயின் அளவு அதிகரிக்கும். இப்பொழுது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதித்துப் பார்த்து அதிகமாகியிருக்கிறது. இதை நோயென்று கூற முடியுமா ? சர்க்கரை அளவு நார்மல் என்பது ஆபரேஷன் செய்யும் பொழுதும் அவசர காலத்தில் மட்டுமே செல்லுபடியாகும்.

சில அவசர கால சிகிச்சைக்கு அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கே கணையத்தில் அடிப்பட்டு இருக்கிறதா ? என்று கவனிக்க வேண்டும். கல்லீரல் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. இந்த நேரத்தில்தான் இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் வைக்க செய்தால் உயிரைக் காப்பாற்றலாம் என்பதுதான் அறிவியல். இதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் சர்க்கரை நார்மல் என்ற அளவு மருத்துவர்கள் ஆபரேஷன் செய்யும் பொழுதும் அவசர காலத்திலும் உயிரைக் காப்பாற்றுவதற் காக பயன்படுத்தும் அளவுதான் சர்க்கரை நார்மல். இதற்காகத்தான் மருத்துவர்களுக்கு அவர்கள் படிப்பில் சொல்லிக் கொடுத்தார்கள். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து மாத்திரைகள்தான் சர்க்கரை மருந்து மாத்திரைகள்.

எனவே, சர்க்கரை நார்மலாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் நோயாளிக்குக் கிடையாது. மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் பொழுது மட்டுமே மருத்துவர்கள் அது பற்றிக் கவலைப்பட வேண்டும். மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அடுத்த விநாடி தயவு செய்து யாரும் சர்க்கரையை டெ°ட் செய்து பார்க்காதீர்கள். தேவையில்லை. பார்க்கக் கூடாது. அப்படி டெ°ட் பண்ணிப் பார்ப்பதுதான் நோய். சாப்பிட்டால் சுகரின் அளவு அதிகமாக வேண்டும். பிறகு செல்லுக்குள் செல்லும். கிளைக்கோஜென்னாக மாறும். மூத்திரமாக வெளியே போகும். சுகர் குறைந்து கொண்டே வரும். நார்மலாகும். பிறகு லோ சுகர் வரும் பொழுது பசிக்கான சுரப்பிகள் சுரக்கும்.

நாம் சாப்பிடுவோம். மீண்டும் சுகர் அதிகமாகும். இது ஒரு சைக்கிள். இதில் சுகர் நார்மலென்று பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு வேளை பசியெடுக்கும் போது நீங்கள் சாப்பிடவில்லையென்றால் பீரோவிலிருக்கும் சர்க்கரை விநியோகம் நடக்கும். சரி, ஹை சுகர், லோ சுகர் ல் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்து விட்டால் இவரை என்னிடம் கூட்டிக் கொண்டு வந்தால் நான் அவர் காதில் சர்க்கரை என்பது நோயே அல்ல! எழுந்து உட்காருங்கள்என்று சொன்னால் உட்காருவாரா ? மாட்டார். இவருக்கு மருந்து, மாத்திரை, இன்சுலின் கொடுக்கத்தான் வேண்டும். அப்போதுதான் உயிரைக் காப்பாற்ற முடியும். எனவே, சர்க்கரை மருந்து, மாத்திரைகள் உயிரைக் காப்பாற்றும் அற்புதமான கண்டுபிடிப்பு. ஆனால், அதை அவசர காலத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாழ்க்கை முழுவதும் பயன்படுத்துவது தேவையில்லாத ஒன்று. சரி, சர்க்கரை மருந்து, மாத்திரை என்ன செய்கிறது. 400 சுகரில் அதாவது ஹை சுகரில் மயக்கம் போட்ட ஒரு நோயாளிக்கு சர்க்கரை மாத்திரை சாப்பிட்டவுடன் இந்த மாத்திரை நேராகச் சென்று கணையத்திடம் அந்த 400 கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின் கொடு என்று கேட்கும். கணையம் சொல்லும் நான் தர மாட்டேன். என்னிடம் இன்சுலின் உள்ளது, ஆனால், அந்தச் சர்க்கரைகள் ஒழுங்காக ஜீரணமாகவில்லை என்பதால் நான் கொடுக்கவில்லை. ஏனென்றால் கெட்ட சர்க்கரை செல்லிற்குள் சென்றால் உறுப்புகளுக்கு நோய் வரும் என்று

கணையம் சொல்லும்.

மருந்து, மாத்திரை இந்தக் கணையத்திடம் வலுக்கட்டாயமாக இன்சுலின் வாங்கி இந்த 400 கெட்ட சர்க்கரைக்கு கொடுத்து விடும். மருந்து, மாத்திரை கெட்ட சர்க்கரையை நல்ல சர்க்கரையாக மாற்றுவது கிடையாது. அது கெட்ட சர்க்கரைக்கு நல்ல சர்க்கரையென்ற டூப்ளிகேட் சர்டிபிகேட்டை வாங்கிக் கொடுக்கிறது. எனவே, மருந்து மாத்திரைகளை அவசர (நுஅநசபநnஉல)- காலத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்காக கண்டுபிடிக்கப் பட்டதுதான் அற்புதமான சர்க்கரை மருந்து மாத்திரைகள். ஆனால், இந்த மருந்து, மாத்திரை கம்பெனிகள் °டார் ஹோட்டலில் ரூம் போட்டு யோசித்தார்கள். என்ன செய்தால் வியாபாரத்தை அதிகரித்து கோடிக்கணக்காக சம்பாதிப்பதென்று, அப்பொழுது உருவாகிய திட்டம்தான் சர்க்கரை நோயென்ற ஒரு திட்டம். சர்க்கரை நார்மலாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால், நோயென்பதை மக்களுக்குக் கூறினால் கண்டிப்பாக யார் எப்பொழுது சோதனை செய்து பார்த்தாலும் நார்மலாக இருக்காது.

எனவே, வாழ்க்கை முழுவதும் இவர்கள் நமது மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவதால் நமக்குக் கோடிக் கணக்கான இலாபம் வரும் என்ற வியாபாரச் நோக்கத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு போலி நோய்க்குப் பெயர்தான் சர்க்கரை நோய். சர்க்கரை நோய்என்ற நோய் உலகத்தில் கிடையவே கிடையாது.சர்க்கரை நார்மலாக இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது என்று அனைத்து மருத்துவர்களும் கூறுகிறார்கள். ஏனென்றால், அது ஒரு நோயே இல்லை. இல்லாத நோயை எப்படி குணப்படுத்துவது, ஒரு நோயையை குணப்படுத்துவதற்குத்தான் மருத்துவர்கள் தேவையே தவிர குணப்படுத்த முடியாதென்று வாழ்க்கை முழுவதும் மருந்து, மாத்திரை கொடுக்க எதற்கு மருத்துவர் நமக்குÝ தேவை ? எனவே, தயவு செய்து சர்க்கரை அளவை சோதித்துண் பார்க்காதீர்கள்.

சர்க்கரை நோயாளிகள் மருந்து, மாத்திரை மூலமாக கெட்ட சர்க்கரைக்கு நல்ல சர்க்கரையென்று சர்டிபிகேட் கொடுத்து செல்லுக்குள் அனுப்புவதால் உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் நோய் வருகிறது. இதனால்தான் எந்த சர்க்கரை நோயாளியாக இருந்தாலும் முதலில் சாப்பிடும் மாத்திரையின் டோ° சில காலங்களுக்குண் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே போகிறது. உங்களுக்குப் பெரிய அறிவியல் எல்லாம் தெரிய வேண்டிய அவசியம் கிடையாது. சிறிய அடிப்படையான ஒரு விஷயத்தை மட்டும் யோசியுங்கள். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் மாத்திரையின் டோ° போக போக அதிகமாகிறதா? குறைகிறதா? எப்பொழுது அதிகமாகிறதோ அப்பொழுது உங்கள் நோய் பெரிதாகிக் கொண்டு வருகிறது என்று அர்த்தம். ஒரு நோயைணி குணப்படுத்துவதற்கு மருத்துவர் தேவையா?அல்லது அதிகப் படுத்துவதற்கு மருத்துவர் தேவையா? ஏன் டோ° அதிகமாகிற தென்றால் கெட்ட சர்க்கரைகள் எல்லா உறுப்புக்குள்ளும் செல்லும் போது எல்லா உறுப்பும் பாதிப்படைகிறது.

கணையமும் பாதிப்படைகிறது. சர்க்கரை நோய் வந்தால் எல்லா நோயும் வருமென்று கூறுவார்கள். இது தவறான கருத்து. சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரை எடுத்து கொண்டால்தான் எல்லா நோயும் வருமென்பதுதான் ஆணித்தரமான உண்மை.

சர்க்கரை நோய் வந்தவர்கள் முதலில் மாத்திரை சாப்பிட்டால், பிறகு டோ° அதிகமாகிக் கொண்டே போகும். பிறகு உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கும் கண்ணில் பாதிப்பு ஏற்படும். பிறகு கண் சம்பந்தப்பட்ட நோய்க்குத் தனி மருந்தும், சில ஆபரேஷன்களும் செய்ய வேண்டி இருக்கும் பிறகு கிட்னியில் கல் வரும். அதற்குத் தனி மருந்தும், ஆபரேஷனும் செய்ய வேண்டியதிருக்கும். உடல் சோர்வு ஏற்படும். புதுப்புது நோய்கள் வரும். ஆனால், எல்லா மருத்துவர்களும் சர்க்கரையை நீங்கள் ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் வந்து விட்டது என்று கூறுவார்கள். உண்மையிலேயே சர்க்கரையை நார்மலாக வைத்திருந்ததால்தான் நோய் வந்தது என்பதுதான் உண்மை.

உடலில் நோய் அதிகமாகும் போது சர்க்கரையின் அளவு அதிகமானால் மட்டுமே நோயைக் குணப்படுத்த முடியும். யார் யார் சர்க்கரையை நார்மலாக வைத்துக் கொள்கிறீர்களோ உங்கள் உடல் எந்த நோயையும் குணப்படுத்தாமலே இருக்கும் அப்பொழுது நோய் அதிகமாகுமா? குறையுமா? இப்படி உலகிலுள்ள அனைத்து நோய்களும் வருவதற்கு அடிப்படை காரணம் சுகரைக் கன்ட்ரோல் செய்வது. இப்படி மருந்து மாத்திரை கம்பெனிகள் குழந்தையைக் கிள்ளி விட்டுத் தொட்டிலை ஆட்டுவது போல நல்லது செய்வது போல் நமக்கு மருந்து மாத்திரைகளைக் கொடுத்து நமக்கு அனைத்து நோய்களையும் வர வைத்து அனைத்து மருந்து, மாத்திரைகள், ஆபரேஷன் போன்றவை செய்வதற்காக அற்புதமான ஒரு திட்டம்தான் சர்க்கரை நோயென்ற ஒரு வியாபாரத் திட்டம். சர்க்கரை நோயாளிகள் சிறிது காலத்திற்குண் பிறகு பித்தப்பையில் கல் வந்து விட்டது. எனவே, ஆபரேஷன் செய்து எடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். நீங்கள் ஆபரேஷன் செய்து பித்தப்பையை எடுத்து விடுவீர்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.