"

34

அதே போல் கர்ப்பப்பையில் கட்டியென்று வெட்டி எடுக்கச் சொல்வார்கள். கர்ப்பப்பை என்ன வேலை செய்கிறது ? உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. இப்படி கர்ப்பப்பையை வெட்டியெடுத்து விட்டால் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுவது யார் ? அந்தக் கழிவுகளை வியர்வை, மூத்திரப்பை போன்றவை வெளியேற்றும். அப்பொழுது அந்த உறுப்புகளுக்கு அதிகமான வேலை. நமது வீட்டு பெண்கள் இரண்டு பெண்கள் ஒன்று சேர்ந்தால் பெருமையா கண் பேசிக் கொள்வார்கள். “நீ உன்னோடத வெட்டி எடுத்திட்டியா ? நான் என்னோடத வெட்டுவதற்கு அடுத்த மாசம் Appointment வாங்கியிருக்கிறேன் என்று பேசுகிறீர்களே, நீங்கள் என்ன பிக்னிக்கா போறீங்க? Appointment வாங்குவதற்கு ? ஒரு உறுப்பை வெட்டி எடுப்பதற்கு எதற்கு மருத்துவர் ?

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.