73
விரைவில் மருந்தில்லா மருத்துவம் செய்யும் சிகிச்சையாளர் களுக்கும், மருந்து கொடுக்கும் மருத்துவர்களுக்கும் சிறப்பாக ஒரு வார சுநளனைநவேயைட முகாம் நடக்க இருக்கிறது. எனவே விருப்ப முள்ளவர்கள் உங்கள் பெயரைப் பதிவு செய்து அதில் கலந்து கொள்ளலாம். இப்படிப் பல மருத்துவர்கள் ஒன்று சேர்ந்து கலந்து கொள்ளும் பொழுது பல மருத்துவத்திலுள்ள குறைகளையும், நிறைகளையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.
எனவே விரைவில் கோவையிலிருந்து கேரளாவில் மன்னார்காடுக்கு செல்லும் வழியில் ஆணைக்கட்டியைத் தாண்டி கோட்டத்துரை என்ற ஊருக்கு அருகே வடகோட்டத்துரை என்ற ஊரில் கல்வீடு, காத்தாடி வீடு என்று கூறினால் அனைவருக்கும் தெரியும் ஒரு இடத்தில் மருத்துவர்களுக்கான 7 நாட்கள் அல்லது சனி, ஞாயிறு போன்ற 2 நாட்கள் சிறப்பு கலந்தாய்வு நடத்த உள்ளோம். இந்த இடம் கோவையிலிருந்து சரியாக 45 கி.மீ தூரத்தில் உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 98424 52508, 9944221007 என்ற எண்ணிற்குத் தொடர்பு செய்து உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.