74
www.anatomictherapy.org என்ற இணையதளத்தில் அனைத்து மொழிகளிலும் வீடியோ மற்றும் புத்தகங்கள், இந்த செவி வழித் தொடு சிகிச்சை எனும் அனடாமிக் தெரபி சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களும், எந்தெந்த நாட்டில் ஊரில் நேரடி வகுப்புகள் நடக்கிறது என்ற விபரமும், மற்றும் காலண்டர் மற்றும் இது வரை எல்லா கூஏ யில் பேசிய பேச்சுக்கள் மற்றும் உலகில் னுஏனு மற்றும் புத்தகங்கள் கிடைக்கும் இடம், ஏற்கனவே குணமானவர்களின் பேட்டி போன்ற பல விஷயங்கள் உள்ளன. எனவே தயவு செய்து இந்தச் சிகிச்சையின் மூலமாகக் குணமடைந்தவர்கள் உங்களுக்கு நல்ல எண்ணம் இருக்கு மானால் உங்களது அனைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இந்த றுநளெவைந– யை தெரியப்படுத்துங்கள். ஏனென்றால் இந்த றுநளெவைந– ல் அனைத்து வீடியோக்களும், புத்தகங்களும் இலவசமாக டவுன்லொடு செய்து கொள்ளலாம். இப்படி உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் அனைத்து மொழிகளிலும் இந்த நல்ல விஷயம் சேர வேண்டும் என்பதே நமது நோக்கம். மேலும் றுநளெவைந –ல் உள்ள நீங்கள் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு பல முக்கிய தகவல்களைப் பரிமாறி கொள்ளலாம். பதிவு செய்து கொள்ளுங்கள்.