75
தமிழ்நாடு இராஜபாளையத்தில் னுச. அரவிந்த் என்பவர் அரவிந்த் ஆசிரமம் என்ற பெயரில் நடத்தி வருகின்றார். இது இராஜபாளையம் ப° °டான்டிலிருந்து அய்யனார் கோவில் செல்லும் வழியில் உள்ளது. இதில் மாதம் இரு முறை மூன்று நாள் இயற்கை இலவச சிகிச்சை மற்றும் ஏழு நாள் சிகிச்சை என நடத்தி வருகிறார். நோயாளிகள் நமது சிகிச்சையின்படி நடை முறைப்படுத்தும் பொழுது தேவைபட்டால் ஒரு முறை இந்த இராஜபாளைய இயற்கை மருத்துவத்திற்குச் சென்று வந்தால் நன்றாக இருக்கும். விருப்பமுள்ளவர்கள் 0456-3291451 அல்லது 0456-3291194 என்ற தொலைபேசியில் முன் அனுமதி பெற்று சிகிச்சைக்குச் சென்று பயன் பெற்று ஆரோக்கியமாக இருங்கள்.