இக்கதையில் வரும் அயிஷா அவ்வளவு சுலபமாக எதையும் நம்பி விட மாட்டாள்.கேள்விகளை கேட்டு பூரணமாக விளக்கம் தேடுபவள் ஆயிஷாவின் அறிவுத்தாகம் ஆசிரியர்களுக்கு எரிச்சலைதான் ஊட்டுகிறது. தாகம் இருந்தாலும் கல்வி மறுக்கபடும் பெண்குழந்தைகள் எத்தனையோ அவர்களுக்கும் இக்கதையில் வரும் ஆசிரியை போன்ற உறுதுணை கிடைக்க வேண்டும்
-டாக்டர் ஆர் ராமானுஜம்