து. நித்யா
கணிணி நுட்பங்களை தமிழில் எழுதி வருகிறேன். Cognizant Technologies Solutions நிறுவனத்தில், Datawarehouse Testing துறையில் பணிபுரிகிறேன்.
“தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”
“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”
என்ற பாரதியின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், ன் பங்களிப்பும் உள்ளது என்பதே, மிகவும் மகிழ்ச்சி.
இப்போது இங்கிலாந்தில் பணிக்காக உள்ளேன்.
மின்னஞ்சல் – nithyadurai87@gmai.com
வலைப்பதிவு – http://nithyashrinivasan.wordpress.com