மாமனிதர் காமராஜ்
இன்று
வரலாறாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்,
அவரது வாழ்வின்
நெகிழ்ச்சியான 110 நிகழ்ச்சிகளை
இளசை சுந்தரம் அவர்கள்
பதிவு செய்திருக்கிறார்,
அந்த நூலின் இரண்டாம் பதிப்பை
மதுரா வெளியீடாக
வெளியிடுவது
நான் செய்த பாக்கியம்,
என்றும் அன்புடன்
“கலைமாமணி” வீ.கே.டி. பாலன்
செல்பேசி – 9841078674
20-12-2008
தொலைபேசி : 98410 78674 E-mail:balan@maduratravel.com