"

நெட் வொர்க் மானேஜர்.

 

இண்டெர்னெட்  பத்தித்  தெரியாத  மாணவர்களோ  அல்லது மற்றவர்களோ மிகக் குறைவு..

இருந்தாலும்க் யுனிக்ஸின் பாகமாக இருப்பதால் இதைப்பற்றி ஏதாவது கொஞ்சம் சொல்லவேண்டும் என்பதற்காக எழுதப் பட்டது இந்த அத்தியாயம். ராமாயணம்க் பைபிள் குரான் ஆணீயவற்றை ஒன்றிரண்டு பக்கத்தில் எழுதக் சொன்னால் எவ்வளவு சிரமமோ. அவ்வளவு சிரமமான ஒரு செயல்.

பிராசஸ் என்ற பெயரை ஒட்டி வரும் பல பிராசஸ்களில் டெமன் பிராசஸ் என்று ஒன்றைப் பார்த்தோம்.

inetd  என்று பெயர் கொண்ட ஒரு டெமன் பிராசஸ் யுனிக்ஸில் ஓடிக்கொண்டே  இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

எந்த ஒரு யூசராவதுக் (பயனாளியாவது) (1) ஈ=மெயில் (2) நெட் சர்பிங் (3) டி. எப் .டி .பி (4) எப் .டி .பி  போன்ற இன்டெர்நெட்

சேவை தேவைப்பட்டு¢ அதற்கான ஒரு கமாண்ட் கொடுத்தோ அல்லது கிளிக் செய்தாலோ inetd என்னும் புரோகிராமுக்கு தகவல் கிடைத்து விடும்.

பின்  கெர்னலில்  உறங்கிக்  கொண்டிருக்கும்  சரியான  ஒரு புரோகிராமை  எழுப்பிக்  ஓடவைத்து  பயனாளிக்கு  பயன்பெற வைக்கும். பீட்டர் ப்ளாக் ஸ்டாப் போன கதையை  நினைவில்  நிறுத்துங்கள்.

இதற்கு மேலும் விளக்கம் யுனிக்ஸைப் பொருத்தவரையில்¢ அவசியம் இல்லாதது.

 

License

Icon for the Public Domain license

This work (தமிழில் யுனிக்ஸ் by nat123; நடராஜன் நாகரெதினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book