Book Title: வகுப்பறைச் சாரல்கள்
Subtitle: அழகிய தூரல்களாய்

Contents
Book Information
Book Description
இக்கவிதை தொகுப்பின் கீழ் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்தும் எனது கல்லூரி வகுப்பரையில் தூரிய சாரல்கள். இவற்றுள் பல கவிகள் காதலை பற்றியும் சில கவிகள் பொது சிந்தனைகளையும் குறிக்கும்.
இக்கவிகள் அனைத்தையும் நான் காதலன் என்னும் முறையில் எழுதினேன்; ஆம் காதலன் தான் காதலின் மீது, கவிகளின் காதலன். இத்தொகுப்பில் உள்ள வரிகள் அனைத்தும் என் மனதினில் தோன்றிய உணர்ச்சியின் அடையாளங்கள்.
குறைகள் இருப்பின் மன்னித்தருளுங்கள்; நிறைவாய் இருப்பின் தங்களது கருத்துக்களை எனக்கு தெரியப்படுத்துங்கள்.
License
வகுப்பறைச் சாரல்கள் by நவீன் ராஜ் தங்கவேல் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.