"

11

இது எனது மூன்றாவது மின்னூல்.
முதலாவது மனஓசை
இரண்டாவது நாளைய பெண்கள் சுயமாக வாழ…
மூன்றாவது அலையும் மனமும் வதியும் புலமும்

எனது மின்னூல்களில் உள்ள எனது படைப்புகளில்
ஏதாவது ஒன்றேனும்,
ஏதேனும் ஒரு வகையில் உங்களைப் பாதித்திருந்தால்
அது பற்றி நீங்கள் எனக்கு
எழுத விரும்பினால்…

உங்கள் கருத்துக்களுக்கு
chandra1200@gmail.com

நட்புடன்
சந்திரவதனா

eBook Edition – April 2016 ©  Chandravathanaa