"

5

பள்ளியில் பெற்று வந்த

மதிப்பெண் அட்டையை

அம்மாவிடம் கொடுத்தவள்

தன் வகுப்ப்பறையை

விரித்துக் கொண்டிருந்தாள்

அலமாரி பொம்மைகளிடம்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சலனக்கிரீடம் Copyright © 2016 by மு. கோபி சரபோஜி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.