"

11

மழை இறங்கும் தருணமெல்லாம்

கவிதைக்காக வார்த்தைகள் தேடி

அலைந்து திரிகின்றாய்.

எப்பொழுது

இறங்கும் மழையில் இறங்கி

மழையாகப் போகிறாய்?

 

 

 

 

 

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சலனக்கிரீடம் Copyright © 2016 by மு. கோபி சரபோஜி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.