உலகிலேயே இன்று மாபெரும் இந்து வழிபாட்டுதலத்தை கம்போடியாவில் அன்று கட்டிய “சூரியவர்மன்”என்னும் சோழ வம்சத்தை சேர்ந்த பேரரசன் கூட தன் நாட்டில் உள்ள எதிரிகளை வதைக்க தன் சொந்த “தங்கத்தேரை”யே மாமன்னன் இராஜேந்திரசோழனுக்கு பரிசாக அளித்தான்.
உலகிலேயே இன்று மாபெரும் இந்து வழிபாட்டுதலத்தை கம்போடியாவில் அன்று கட்டிக்கொண்டிருக்கும் போது “சூரியவர்மன்” நாட்டிலுள்ள எதிரிகள் அங்கோர்வாட் கோவிலை கட்ட கூடாது என்பதற்காக, அங்கோர்வாட் கோவிலில் வைத்துவிட்டு போகும் கட்டுமானப்பொருட்களை திருடினார்கள் உடைத்தார்கள் .அவர்களின் திருட்டை ஒழிக்க சூரியவர்மன் அதே வம்ச தோன்றலான இராஜேந்திரசோழனிடன் தனது தங்கத் தேரையே பரிசளித்து நட்பை வளர்த்துக்கொண்டான்.“சூரியவர்மனும் இராஜேந்திரசோழனும் ஒரே வம்சம் ;தமிழர்கள் அதுவும் சோழர்கள் என்பது தான் இங்கு வியக்கத்தக்க விஷயமாகும்.