"

6

உலகின் முதல் கப்பற்படையை நிறுவியவர்கள் :

சோழர்கள் காலத்திற்கு முன்னர்வரை தமிழகத்தில் போருக்குபடைதிரட்டுதல்” என்ற பழக்கம் மட்டுமே இருந்து வந்தது.ஆனால், இராஜராஜசோழன் காலத்தில் தான் முதன்முதலாக நிலையான கப்பற்படை திரட்டப்பட்டது. உலகின் முதல் கப்பற்படையை அமைத்தவன் என்றபெருமை மாமன்னன் இராஜராஜசோழனையே சேரும்.
image
கப்பற்படையிலுள்ள சோழ வீர்ர்கள் எப்படிபட்டவர்கள்………..?
இராஜராஜசோழன் தன்னுடைய கப்பற்படையிலுள்ள ஒவ்வொரு வீரர்களையும் செதுக்கி,செதுக்கிசிறந்ததிறன்கொண்டகடற்ப்படைவீரர்களாகவடிவமைத்தான்.இராஜராஜசோழனால் நிறுவிபட்ட கப்பற்படை இராஜேந்திரசோழன் காலத்தில் துளியும் ஓய்வின்றி  தொடர்ந்து போர்க்களங்களிலேயே தன் வாழ்நாளைக் கழித்தன.