3
நீண்டதொரு சண்டைக்குப்பின்
‘ஏய், சும்மா அழுதிட்டிருக்காம
ஒழுங்கா சாப்பிட்டுத் தொலை‘
என்றதட்டி நீ கிளம்புகையில்
கங்காய்க் கனன்றிருக்குமென்
கோபங்கள் தொலைக்கிறேன்.
நீண்டதொரு சண்டைக்குப்பின்
‘ஏய், சும்மா அழுதிட்டிருக்காம
ஒழுங்கா சாப்பிட்டுத் தொலை‘
என்றதட்டி நீ கிளம்புகையில்
கங்காய்க் கனன்றிருக்குமென்
கோபங்கள் தொலைக்கிறேன்.