4
2014ல் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பாய்ப் பணியாற்றிய கலைஞர்களுக்கான மரியாதை இது. நட்சத்திர அந்தஸ்து, வியாபார வெற்றி எதையும் கணக்கில் கொள்ளாது கலைக்கு மட்டுமான அங்கீகாரம்.
சிறந்த திரைப்படம் – பூவரசம் பீப்பீ
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – கோச்சடையான் 3D
சிறந்த இயக்குநர் – பா.ரஞ்சித் (மெட்ராஸ்)
சிறந்த திரைக்கதை – ஹலிதா ஷமீம் (பூவரசம் பீப்பீ)
சிறந்த வசனம் – ஹெச். வினோத் (சதுரங்க வேட்டை)
சிறந்த கதை – சுசீந்திரன் (ஜீவா)
சிறந்த பின்னணி இசை – சந்தோஷ் நாராயணன் (ஜிகர்தண்டா)
சிறந்த ஒளிப்பதிவு – மனோஜ் பரம்ஹம்சா (பூவரசம் பீப்பீ)
சிறந்த படத்தொகுப்பு – VJ சாபு ஜோசப் (வல்லினம்)
சிறந்த கலை இயக்கம் – சந்தானம் (காவியத் தலைவன்)
சிறந்த ஆடை வடிவமைப்பு – பெருமாள் செல்வம் / நிரஞ்சனி அகத்தியன் (காவியத் தலைவன்)
சிறந்த ஒப்பனை – பட்டணம் ரஷீத் (காவியத் தலைவன்)
சிறந்த ஒலிப்பதிவு – ரசூல் பூக்குட்டி (கோச்சடையான் 3D)
சிறந்த VFX / Animation – சௌந்தர்யா ரஜினிகாந்த் (கோச்சடையான் 3D)
சிறந்த சண்டை அமைப்பு – Lee Whitaker (லிங்கா)
சிறந்த நடன இயக்கம் – சதீஷ் (மெட்ராஸ்)
சிறந்த பாடல் இசை – சந்தோஷ் நாராயணன் (மெட்ராஸ்)
சிறந்த பாடல் ஆசிரியர் – குக்கூ (யுகபாரதி)
சிறந்த பின்னணி பாடகர் – கைலாஷ் கேர் (இந்தப் பொறப்பு தான்… – உன் சமையலறையில்)
சிறந்த பின்னணி பாடகி – லதா ரஜினிகாந்த் (மணப்பெண்ணின் சத்தியம்… – கோச்சடையான் 3D)
சிறந்த நடிகர் – ப்ருத்விராஜ் (காவியத் தலைவன்)
சிறந்த நடிகை – சலோனி லூத்ரா (சரபம்)
சிறந்த துணை நடிகர் – ஜெயப்ரகாஷ் (பண்ணையாரும் பத்மினியும்)
சிறந்த துணை நடிகை – துளசி (பண்ணையாரும் பத்மினியும்)
சிறந்த குணச்சித்திர நடிகர் – ராஜ்கிரண் (மஞ்சப்பை)
சிறந்த குணச்சித்திர நடிகை – சுஜாதா சிவக்குமார் (கோலி சோடா)
சிறந்த வில்லன் நடிகர் – பாபி சிம்ஹா (ஜிகிர்தண்டா)
சிறந்த நகைச்சுவை நடிகர் – தம்பி ராமையா (கதை திரைக்கதை வசனம் இயக்கம்)
சிறந்த குழந்தை நடிகர் – கௌரவ் கலை (பூவரசம் பீப்பீ)
சிறந்த திரை விமர்சகர் – எம்.டி.முத்துக்குமாரசாமி (http://mdmuthukumaraswamy.blogspot.in/)
***