நூல் அறிமுகம்
சைவம் எப்படி பல காலங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்பதையும் அதில் வேதத்தின் பங்களிப்பு என்ன என்பதையும் கூறுகிறது இந்நூல்.
ஆசிரியர் அறிமுகம்
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். கடந்த 25 ஆண்டுகளாக ஓம் சக்தி மாத இதழில் பல கட்டுரைகளையும் கதைகளையும் எழுதி வருகிறார். இருப்பிடம் சென்னை. தொடர்பு எண் 9884583101
Email – kothandaramans@yahoo.co.in
கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்– இது என்னுடைய சொந்தப்படைப்பு. இதன் கருத்துகளை யார் வேண்டுமானாலும் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம், ஆசிரியர் பெயரைக் குறிப்பிடவேண்டும்