என்னோடு சேர்ந்து மழையில் நணைந்து கரைந்தவர்களுக்கும் , என்ன எழுதியிருக்கிறான்?? என ஏமாற்றமடைந்தவர்களுக்கும் இந்த மின்னூலை வாசித்ததற்காக என் முதல் நன்றிகள் . ஏமாற்றமடைந்திருந்தால் மன்னிக்கவும். பிடித்திருந்தால் பகிரவும் .
உங்களுக்கு பிடித்திருந்தால் முதலாம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள Mail, Watsapp –ல் கருத்துக்களை தெரிவிக்கலாம் .
இந்நூலை உருவாக்க உதவிய கா.பாலபாரதி, அன்வர் அவர்களுக்கும் அனைத்து மின்னூல் நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் .