"

15

 போகமாட்டேன்

 

நீ கடந்து போன மேகம் என்றாலும் ..

நான் கடந்து போகா வானம் !!


 

 

கற்பனை கதவு

 

என் காதல் கற்பனை கவிதையின் கடவுச்சொல் நீ !

கற்பனையின் கதவும் நீ !!


 

 

என் பார்வை

 

DSLR – நிழற்படக்கருவி எல்லாம் அதன் வில்லை சரிபார்த்துக்கொள்ளும் …

என் பார்வையே உன்னை அழகாக படம் எடுக்கும்போது !!!


 

 

இருந்தாலும்

மயில் இறகு அழகாய் இருந்தாலும் பூ ஜாதி இல்லை !!

பூவே நீ அழகாய் இருந்தாலும் மலர் ஜாதி இல்லை !!

பெண் ஜாதி .. நீயடி !!!