"

9

கரைந்துவிடும்

 

என் உயிரில் நீ வாழ்வது சர்க்கரையில் ஒட்டிய மன் போல …

மன்னை அகற்ற நினைத்தால் சர்க்கரை கரைந்துவிடாதா ??


 

 

சொர்க்கமா ?? நரகமா ??

 

என் மரணத்தின் பின்பு உன் மனதோடு வாழ்ந்தால்

அதுவே சொர்க்கம் !!

என் மரணத்தின் பின்பு  உன் மனதிலிருந்து மரணமடைந்தால்

அதுவே நரகம் !!!


 

 

ஜல்லிசை !

உன் காலுக்கும் இசையை கற்றுவித்திரிக்கிறாயோ !!

பல இசை விருதுகள் உன் காலடியில் உன் கொலுசு ஜல்லிசையில் !!!


 

 

அமுதம்

 

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பார்கள் !

நான் அளவுக்கு மீறி காதலித்ததால் தான் நீயும் நஞ்சாகி போனாயோ ??