ம.ஸ்ரீ.ராமதாஸ் – ஆமாச்சு என்று கட்டற்ற மென்பொருள் குழுமங்களில் அறியப்படுபவர்.இன்று பிரபலமாகப் பலரும் பயன்படுத்த துவங்கியிருக்கும் குனு/லினக்ஸ் இயங்குதளமான உபுண்டுவின் (Ubuntu) தமிழ்க் குழு பொறுப்பாளராக இருந்தவர்.அதன் திட்டங்கள் சிலவற்றுக்கும்,கே பணிச்சூழல்(KDE-K Environment) போன்ற கட்டற்ற மென்பொருள்கள் சிலவற்றின் தமிழாக்கத்திற்கும் பங்களித்து வருகிறார்.சென்னை குனு/லினக்ஸ் பயனர் குழுவைச் (http://ilugc.in) சேர்ந்த இவர், கட்டற்ற திறந்த மூல மென்பொருள்களின் பரவலுக்கும் பங்களித்து வருகிறார்.
shriramadhas@gmail.com