Book Title: மனம் ஒரு மந்திரம்

Book Description: “ மனம் பெண்மை மகளிர் மனிதம் இயற்கை இறைதத்துவங்கள் தாய்மை ஆகிய அரிய பொக்கிஷங்களைப் பற்றிய அனுபவங்கள் நமக்கு கிடைக்கும் பெரும் பரிசு அவற்றை அறிய நம் வாழ்நாள் போதாது,! அத்துணை இலக்கியங்களும் நிறைந்த தாய்மனம் உலகின் பெரும் புத்தகம்.” - தமிழ்த்தேனீ
Contents
Book Information
License
This work (மனம் ஒரு மந்திரம் by தமிழ்த்தேனீ) is free of known copyright restrictions.