54

எழுதாத பக்கங்கள்
உன்
சிவந்த கன்னங்கள்,
அதில் எழுத வேண்டிய
வரிகள்,
என் இதழ்களின்
இரகசியங்கள்.
Pencil Sketches of Couples love, friends and Kiss by ZiZinG (13)

License

இரகசியங்கள் Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Share This Book