யார் அந்த தாவணி

ப.மகாராஜா

maharaja22@live.com

 

உரிமை –  Creative Commons Attribution-Noncommercial-No Derivative License

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்

 

மின்னூலாக்கம் – ப.மகாராஜா

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

 

 

 

இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் யாவும் என் மனதை
ஈர்த்த ஓர் பெண்நிலவிடம் நான் கொண்ட காதலின் பிம்பங்கள்.
இன்று என்னுடன் அவள் இல்லை, காலத்தின் கட்டாயத்தால் என்னவளாள் நான் புறக்கணிக்கபட்டேன், எனினும் என் மனப்புத்தகத்தில், காதல் பக்கத்தில் முதல் அத்தியாயத்தில் அவளின் நினைவலைகள்.
என் முதல் தொகுப்பை என்னை நேசித்த நிலவுக்கு அர்பணிக்கிறேன்.
இப்படிக்கு
என்றும் பிரியமுடன்

மகாராஜா

Signature_001

License

Share This Book