"

உன் அழகு

என் கண்கள் வசம்,

அதனால் தான் என்னவோ!

எந்தன் கற்பனை கூட

உன்னால் காவியம் ஆகிறது.

kiss_on_the_forehead_by_annakoutsidou-d5xdbz0

நான் சிந்திப்பதெல்லாம்

அவளை சந்திப்பதற்க்காகதான்….

 

மகாராஜா.ப

maharaja22@live.com

http://mahapoem.blogspot.in/

 

License

mahapoem.blogspot.in Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.