22

அதிசயமாகவும்

ஆச்சரியமாகவும்

இருக்கிறது

உனை காணும் பொழுதெல்லாம்.

தனிமையில்

இருக்கும் பொழுதே

இப்படி பிரகாசிக்கிறாயே,

துணைக்கு யாரேனும்

இருந்தால்

என்னவாகியிருக்கும்,

விண்ணுலகிலும்

காதலர் தினம் பிறந்திருக்குமே!

kevin2

License

அதிசய நிலா Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Share This Book