"

8

தேம்ஸோரம் நைலோரம்

கண்டதில்லை

அழகே,

உன்

இதழோரம் இமையோரம்

கண்டுகொண்டேன்

அழகை.

images (12)

License

அழகின் அருகே Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.