39

சத்தம் இல்லாமல் வருகிறாள்

ஆனால்,

முத்தத்தை மட்டும் சத்தத்தோடு

கொடுக்கிறாள்,

அதுவும் கனவில் மட்டும்.

sweet_kisses

License

இதழில் எப்போது? Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Share This Book