15

உன்னை கட்டி அணைத்து
முத்தமிட்டால்,
கட்டிலும் கூட கவிதை
சொல்லுமடி,
நம் இருவரின் நெருக்கமும்
மிச்சம் சொல்லுமடி.
kissing_sketch-106431

License

கட்டில் கவிதை Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Share This Book