"

38

அவள் பார்வையை கண்டாலே

தடுமாறும் இதழ்கள்

ஏனோ!

அவள் கன்னத்தை சுவைக்க மட்டும்

நாணம் கொள்வதில்லை.

images (31)

License

கண்டதும் தடுமாற்றம் Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.