46

என் செவிகள்

இரண்டுமே,

என்னவளின் புன்னகை

சாரலில் தான்

பொழுதை கழிக்கின்றன.

6438580545_0cd62f11a6

License

கரைந்தோடும் பொழுதுகள் Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Share This Book