50

அன்பே!
நீயோ குளிப்பதற்காக
ஆடை கலைகிறாய்,
உன் வீட்டு தண்ணீருக்கோ
குளிர் காய்ச்சல்
வந்து விடுகிறது.
i love you Sketch

License

குளிர் காய்ச்சல் Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Share This Book