11

பூவிதழ் தொட்டு தான்

உன்

புன்னகையை வரைந்தானோ!

தேனிதழ் கொட்டியே

என்

கன்னங்கலும் சிவந்தனவே.

8222c6bd7764937dd663880a08598fa0

License

கொட்டும் தேனே... Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Share This Book