47

அன்பே!

நீ என்ன

“கேமரா” வா

என்னை நீ கடக்கும்

பொழுதெல்லாம்

அசைய மறக்கிறேனே

ஏனடி….

il_fullxfull.410962636_ijj7

License

“கேமரா” இமைகள் Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Share This Book