27

பூக்களுடன்

சேர்ந்திருக்காதே,

பூக்களை

பார்க்க பிடிக்கவில்லை,

பூக்கள்

அழகு தான்,

ஆனாலும்

குறை இருக்கிறது,

நீ

உடன் இருப்பதால்….

6438580545_0cd62f11a6

License

சூடாமலர் Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Share This Book