"

57

இலக்கணம் இல்லை
இலக்கியம் இல்லை
ஆனாலும் ரசிக்கிறேன்
தமிழை
நீ பேசும்
தமிழை.
6438580545_0cd62f11a6

License

தமிழ் Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.