10

மேகத்துக்கும் உன் மேல்

மோகம் அன்பே,

அதனால் தான் என்னவோ!

உன்னை வீதியில் கண்டாலே

மழையாய் பொழிந்து

உன்னை நனைத்து

அழகை ரசித்து

தாகம் தீர்க்கிறான்.

images (18)

License

தாகம் Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Share This Book