21

ஒற்றை காகிதத்தில்

கோடி கவிதைகள்

உன் பாதம்….

சற்றே நோக்கினால்

அதில்

ஆயிரம் கிறுக்கல்கள்

அழகான வெடிப்புகள….

கொஞ்சமாய் வருடினால்

அழகழகாய் சிதறல்கள்

உன் இதழ் வழியே….

உன் நாணமும்

கவிதை தான்

அதை நான் நோக்கினால்….

086b7a37255b5a18db0819f351779138

License

பாத தாமரை Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Share This Book