"

4

நீ என்னை கடந்து
செல்கையில்,
நான் அருந்தும் பாலும் கூட
ஆடை கட்குதடா,
தன் உடலை
மறைப்பதற்கு.
images (14)

License

பாலாடை Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.