55

யுத்தம்
அழகானதா?
மிகவும்
அழகானது.
கட்டிலின் மேல்
நாம் இடும்
யுத்தங்கள்.
முத்தங்கள்.
images (31)

License

யுத்தம் Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Share This Book