45

வானவில்லை வரைந்தவன்

நானாக இருக்கக்கூடாதா,

இருந்திரிந்தால்,

அங்கு ஒரு கதவு அமைத்திருப்பேனே

என் தேவதை வந்து

சுற்றிபார்க்க.

images (18)

License

வானில் வண்ணங்கள் Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Share This Book