"

24

பன்னீர் துளிகள்

தான் அன்பே,

உன் இமை கொட்டும்

வியர்வைகள்,

அரிய வகை ஓவியம்

தானடி

உன் கன்னக் குழியில்

நான் காண்பவைகள்,

இரவலாக

உன் இதழ் கிடைத்தால்

இந்திய பெருங்கடலையும்

வற்ற வைத்துவிடலாம்.

1456515

License

இரவல் Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.